எனது மாம்சத்தை திருப்தி படுத்திக் கொண்டு தகப்பனை மறுதலித்து ஊழியம் செய்கின்றோமா?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே கிருபையும் சமாதானமும் நமக்குள் பெருகட்டும். வேதம் சொல்கிறது.. 21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று,…
